நினைவுத்தூபிக்கு மீண்டும் அடிக்கல்! பின்னணி என்ன?

238shares

யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் மீண்டும் துணைவேந்தரால் அதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

இவ்வாறு நினைவுத்தூபி அழிக்கப்பட்டநிலையில் அது சர்வதேச அளவில் பாரிய பேசுபொருளாக மாறியது. இது அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் இந்த அடிக்கல் நாட்டப்பட்டதற்கான பின்னணி என்ன என்பதை ஆராய்கிறது இன்றைய செய்தி வீச்சு

இதையும் தவறாமல் படிங்க
“வாட்ஸ் ஆப்” பயனாளிகளின் தனிப்பட்ட பகிர்வு! எடுக்கப்பட்ட அதிரடி முடிவு

“வாட்ஸ் ஆப்” பயனாளிகளின் தனிப்பட்ட பகிர்வு! எடுக்கப்பட்ட அதிரடி முடிவு

ஐ.நா.சபையின் உறுப்பினர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல்; ஒருவர்  உயிரிழப்பு

ஐ.நா.சபையின் உறுப்பினர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல்; ஒருவர் உயிரிழப்பு

இறுதி யுத்த வெற்றி யாரைச் சாரும்! எதிர்க்கட்சி வெளிப்படுத்திய தகவல்

இறுதி யுத்த வெற்றி யாரைச் சாரும்! எதிர்க்கட்சி வெளிப்படுத்திய தகவல்