பழைய கோட்டாபயவை எதிர்பார்க்கும் மக்கள் -ஜெனிவாவுக்கு செல்லும் முறைப்பாடு

255shares

அம்பாறையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் சமுக வலைத்தளத்தில் சிலர் பழைய கோட்டாபயவை தாம் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சண்டேலீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க படுகொலைக்கான நீதி இதுவரை கிடைக்கவில்லை எனத் தெரிவித்து அவரது மகளான அகிம்சா விக்கிரமதுங்க மார்ச் மாதம் ஆரம்பமாகவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் ஆணையத்தில் முறைப்பாடு அளிக்கவுள்ளார்.

இவை தொடர்பாக ஐ பி சி தமிழின் அரசியல்பார்வை விரிவாக ஆராய்கிறது

இதையும் தவறாமல் படிங்க
யாழ்ப்பாணத்தில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்!

யாழ்ப்பாணத்தில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்!

இலங்கையில் ஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா தொற்றாளர்கள்! இராணுவத் தளபதி தகவல்

இலங்கையில் ஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா தொற்றாளர்கள்! இராணுவத் தளபதி தகவல்

இன்னமும் 14 நாட்களே உள்ளன - அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

இன்னமும் 14 நாட்களே உள்ளன - அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு