வடக்கு , கிழக்கு மாகாணங்களுக்கு மாத்திரமல்ல வேறு எந்தவொரு மாகாணத்திற்கும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் ஒருபோதும் பிரித்து வழங்கப்படமாட்டாது என்று போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
அதிகாரப் பகிர்வு தொடர்பில், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்ற மேலும் பல செய்திகளுடன் வருகிறது இன்றைய மாலைநேர செய்திகளின் தொகுப்பு