யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தூபி உடைப்பு விவகாரத்தில் அரசாங்கத்தினையும் கொழும்பினையும் நோக்கித் தான் எமது பார்வையை செலுத்த வேண்டும் என்று அரசியல் ஆய்வாளரும் ஊடகவியலாளருமான நிக்ஸன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி ஊடகத்தின் நிலவரம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சமகால அரசியல் நகர்வுகள், தமிழர் தரப்பின் செயல்பாடுகள், ஐநா விவகாரம், முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைப்பு விவகாரம் என பல்வேறு தகவல்கள் ஆராய்ப்பட்டுள்ளன.
அதன் முழுமையான விபரம் காணொளியில்,