அமைச்சர்கள், உறுப்பினர்களை தாக்கும் கொரோனா! பிரதமர் மஹிந்த வெளியிட்ட தகவல்

29shares

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படாது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார பிரிவின் வேலைத்திட்டத்திற்கு மக்களின் ஆதரவு கிடைக்கின்றது. சிலர் குறைபாடுகளை தேடி அந்த வேலைத்திட்டங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
யாழ்ப்பாணத்தில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்!

யாழ்ப்பாணத்தில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்!

இன்னமும் 14 நாட்களே உள்ளன - அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

இன்னமும் 14 நாட்களே உள்ளன - அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

இலங்கையில் ஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா தொற்றாளர்கள்! இராணுவத் தளபதி தகவல்

இலங்கையில் ஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா தொற்றாளர்கள்! இராணுவத் தளபதி தகவல்