நிலவன் குடியிருப்பில் குழந்தைக்காக போராடும் அம்மா! என் இனமே என் சனமே பாகம் - 108

21shares

மக்கள் எத்தனையோ கடினமான சூழலில் வசிக்கின்றார்கள் என்பது வருந்தக் கூடிய ஒரு விடயம். அப்படிப்பட்ட மிகவும் கடினமான, மீளவே முடியாத ஒரு துன்பத்தில் வாழ்ந்தும் இந்த வயோதிபப் பெண் தனது துயரத்தினை கண்ணீரோடு கூறுகின்றார்.

இயங்கமுடியாத நிலையின் பிறந்த பெண்குழந்தையுடன் வசிக்கும் இவர், அவருடைய செலவீனங்களை பார்ப்பதற்கே போதிய வருமானம் இல்லையெனவும், அரசினால் கொடுக்கப்படும் 5000ரூபா கொடுப்பனவைப்போல் மூன்று மடங்கு செலவு அவருக்க மட்டும் ஏற்படுவதாவும் அவர் கூறுகின்றார்

பயனாளியின் பெயர் - அன்ரனி பியதாஸ் வலந்தீனா இதயமலர். வசிக்கும்இடம் - நிலவன் குடியிருப்பு, பொலிகண்டி

இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600

இவர்கள் தொடர்பான மேலதிக விபரங்கள் காணொளியில்,

இதையும் தவறாமல் படிங்க
“வாட்ஸ் ஆப்” பயனாளிகளின் தனிப்பட்ட பகிர்வு! எடுக்கப்பட்ட அதிரடி முடிவு

“வாட்ஸ் ஆப்” பயனாளிகளின் தனிப்பட்ட பகிர்வு! எடுக்கப்பட்ட அதிரடி முடிவு

ஐ.நா.சபையின் உறுப்பினர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல்! ஒருவர்  உயிரிழப்பு

ஐ.நா.சபையின் உறுப்பினர்கள் சென்ற வாகனம் மீது தாக்குதல்! ஒருவர் உயிரிழப்பு

அரசியல் கைதியான தேவதாசனின் உணவு தவிர்ப்பு போராட்டம்! அத்தியட்சகர் எடுத்துள்ள முடிவு

அரசியல் கைதியான தேவதாசனின் உணவு தவிர்ப்பு போராட்டம்! அத்தியட்சகர் எடுத்துள்ள முடிவு