அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு ஏற்பட்ட நிலை இலங்கை ஜனாதிபதிக்கும் ஏற்படும் - ராஜித பகிரங்க தகவல்

220shares

எதிர்க்கட்சியினர் தங்கள் கடமையை மனம்தளராமல் செய்வதால் ஜனாதிபதி சீற்றமடைந்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.

தனது முதல்பெயரை பயன்படுத்தியதால் ஜனாதிபதி சீற்றமடைந்துள்ளார் என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் இதன் காரணமாக அவர் விடுதலைப்புலிகளின் தலைவரிற்கு நிகழ்ந்தது குறித்து ஹரீன் பெர்ணான்டோவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதுது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மாலைநேர செய்தித் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
யாழ்ப்பாணத்தில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்!

யாழ்ப்பாணத்தில் திடீரென அதிகரித்த கொரோனா தொற்றாளர்கள்!

இலங்கையில் ஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா தொற்றாளர்கள்! இராணுவத் தளபதி தகவல்

இலங்கையில் ஒரே நாளில் உச்சம் தொட்ட கொரோனா தொற்றாளர்கள்! இராணுவத் தளபதி தகவல்

இன்னமும் 14 நாட்களே உள்ளன - அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு

இன்னமும் 14 நாட்களே உள்ளன - அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான அறிவிப்பு