அவிசாவலையில் அடித்தது அதிஷ்டம்! மிகப்பெறுமதி வாய்ந்த அரிய ரத்தினக் கல் கண்டுபிடிப்பு

473shares

அவிசாவலை - தெஹியாகலவில் உள்ள ஒரு சுரங்கத்தில் 22 கிலோ எடையுள்ள மிகப்பெறுமதி வாய்ந்த ஒரு அரிய படிக ரத்தினக் கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தேசிய மாணிக்கம் மற்றும் நகை ஆணையம் இதை தெரிவித்துள்ளது.

இந்த அரிய ரத்தினக் கல்லில் நீர் குமிழி இருப்பதால் அதிக மதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

மாணிக்கம் ஒரு லட்சம் கரட் எடையுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த படிக ரத்தினத்தின் வணிக மதிப்பு தொடர்ந்து மதிப்பிடப்படுவதாக தேசிய மாணிக்கம் மற்றும் நகை ஆணையத்தின் வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையும் தவறாமல் படிங்க
அதிர வைக்கும் வட கொரியா! பீதியில் உலக நாடுகள்

அதிர வைக்கும் வட கொரியா! பீதியில் உலக நாடுகள்

“யுத்தக் குற்ற ஆதாரங்களை வெளியிட்ட கோட்டாபய” எச்சரிக்கும் பௌத்த அமைப்பு

“யுத்தக் குற்ற ஆதாரங்களை வெளியிட்ட கோட்டாபய” எச்சரிக்கும் பௌத்த அமைப்பு

ஸ்ரீலங்காவில் அபாய வலயமாக மாறும் மாவட்டம்! ஒரே நாளில் நூற்றுக் கணக்கானோர்

ஸ்ரீலங்காவில் அபாய வலயமாக மாறும் மாவட்டம்! ஒரே நாளில் நூற்றுக் கணக்கானோர்