புதிய பதவிகளுடன் சீரமைக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி!

91shares

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய பதவி நியமனங்களுக்கு செயற்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

கட்சியின் விசேட செயற்குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தவில் நடைபெற்றுள்ளது. இதன் போதே குறித்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய கட்சியின் புதிய தவிசாளராக வஜிர அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், உப தலைவராக அகிலவிராஜ் காரியவசமும், பிரதித் தலைவராக ருவான் விஜேவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கட்சியின் பொதுச்செயலாலளராக பாலித்த ரங்கே பண்டாரவும், பொருளாளராக ஏ.எஸ்.எம்.மிஸ்பாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
அதிர வைக்கும் வட கொரியா! பீதியில் உலக நாடுகள்

அதிர வைக்கும் வட கொரியா! பீதியில் உலக நாடுகள்

“யுத்தக் குற்ற ஆதாரங்களை வெளியிட்ட கோட்டாபய” எச்சரிக்கும் பௌத்த அமைப்பு

“யுத்தக் குற்ற ஆதாரங்களை வெளியிட்ட கோட்டாபய” எச்சரிக்கும் பௌத்த அமைப்பு

ஸ்ரீலங்காவில் அபாய வலயமாக மாறும் மாவட்டம்! ஒரே நாளில் நூற்றுக் கணக்கானோர்

ஸ்ரீலங்காவில் அபாய வலயமாக மாறும் மாவட்டம்! ஒரே நாளில் நூற்றுக் கணக்கானோர்