கொரோனா எதிரொலி மூடப்படுகிறது பல்கலைக்கழகம்

43shares

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை அடுத்து அநுராதபுரத்திலுள்ள பிக்குகள் பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளது.

அந்தப் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட உதவி நிதி அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த பல்கலைக்கழகத்தின் பதிவாளர் யூ.டி.தொடம்வல தெரிவித்தார்.

இதற்கமைய, பல்கலைக்கழகம் வரும் திங்கட்கிழமை தொடக்கம் மூடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதையும் தவறாமல் படிங்க
அதிர வைக்கும் வட கொரியா! பீதியில் உலக நாடுகள்

அதிர வைக்கும் வட கொரியா! பீதியில் உலக நாடுகள்

“யுத்தக் குற்ற ஆதாரங்களை வெளியிட்ட கோட்டாபய” எச்சரிக்கும் பௌத்த அமைப்பு

“யுத்தக் குற்ற ஆதாரங்களை வெளியிட்ட கோட்டாபய” எச்சரிக்கும் பௌத்த அமைப்பு

ஸ்ரீலங்காவில் அபாய வலயமாக மாறும் மாவட்டம்! ஒரே நாளில் நூற்றுக் கணக்கானோர்

ஸ்ரீலங்காவில் அபாய வலயமாக மாறும் மாவட்டம்! ஒரே நாளில் நூற்றுக் கணக்கானோர்