இன்றும் பதிவானது கொரோனா மரணங்கள்

28shares

நாட்டில் மேலும் 3 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.

இன்று மரணமடைந்தவர்கள் கொழும்பு10,கொழும்பு 15 மற்றும் பத்தரமுல்லை பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

அந்த வகையில் இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 247ஆக அதிகரித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
அதிர வைக்கும் வட கொரியா! பீதியில் உலக நாடுகள்

அதிர வைக்கும் வட கொரியா! பீதியில் உலக நாடுகள்

“யுத்தக் குற்ற ஆதாரங்களை வெளியிட்ட கோட்டாபய” எச்சரிக்கும் பௌத்த அமைப்பு

“யுத்தக் குற்ற ஆதாரங்களை வெளியிட்ட கோட்டாபய” எச்சரிக்கும் பௌத்த அமைப்பு

ஸ்ரீலங்காவில் அபாய வலயமாக மாறும் மாவட்டம்! ஒரே நாளில் நூற்றுக் கணக்கானோர்

ஸ்ரீலங்காவில் அபாய வலயமாக மாறும் மாவட்டம்! ஒரே நாளில் நூற்றுக் கணக்கானோர்