உச்ச நீதிமன்றத்தால் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டள்ள ரஞ்சன் ராமநாயக்க 11 ஆண்டுகளுக்கு அரசியலில் ஈடுபட முடியாது என சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேற்றைய தினம் அவருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இது தொடர்பான விரிவான செய்திகளை அறிந்துகொள்ள காலை நேர செய்திகளுடன் இணைந்திருங்கள்.