சிறைக்குச் செல்ல மைத்திரியும் தயாராக வேண்டும்- தேரர் பகிரங்க அறிவிப்பு

365shares

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சிறைக்குச் செல்ல தயாராக வேண்டும் என அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தங்கியுள்ள ரோஹிங்கிய அகதிகளுக்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கிய நிலையில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்

ரஞ்சன் ராமநாயக்க தித்த தம்ம வேதானிய கர்மாவின் காரணமாகவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சிறைக்குச் செல்ல தயாராக இருக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

You May Like This Video

இதையும் தவறாமல் படிங்க
அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

உங்களுக்கு சரியான பதிலடி கொடுப்போம்!  சீனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை

உங்களுக்கு சரியான பதிலடி கொடுப்போம்! சீனாவுக்கு பகிரங்க எச்சரிக்கை

அடுத்த அமெரிக்க அதிபராவார் கமலா ஹாரிஸ் - வெளியான அறிவிப்பு

அடுத்த அமெரிக்க அதிபராவார் கமலா ஹாரிஸ் - வெளியான அறிவிப்பு