இலங்கையில் யுத்தக் குற்றம் இடம்பெற்றதை வலுப்படுத்தும் ஆதாரங்களை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே வெளியிட்டுள்ளதாக பௌத்த அமைப்பொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
அம்பாறையில் அண்மையில் இடம்பெற்ற அரச நிகழ்வொன்றில் ஜனாதிபதி ஆற்றிய உரையினை மேற்கோள் காட்டியே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த நாட்களில் இடம்பெற்ற அரசியல் விடயங்களின் பார்வையோடு வருகிறது இக்காணொளி,