“தம்பி பிரபாகரன் தொடர்பில் கோட்டாபய கூறியது உண்மையல்ல” மாவை காட்டமான பதில்

570shares

தம்பி பிரபாகரன் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியது உண்மையில்லை என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அம்பாறையில் இடம்பெற்ற அரச நிகழ்வொன்றில் உரையாற்றும் போது நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவுக்குக் கொலை அச்சுறுத்தல் விடுத்தது மட்டுமல்ல - தமிழ் தேசிய இனத்தின் போராட்டத்தையும் எதிர்த்து அச்சுறுத்தி, ‘தம்பி பிரபாகரனையும் புலிகளையும் நாயைச் சுட்டுத் தள்ளியதுபோல் மீண்டும் செயல்பட முடியும்’ என இறுமாப்புடன் கூறியுள்ளார்.

அவரின் இந்த பேச்சினால் நாம் மட்டுமல்ல உலகமே மீண்டுமொருமுறை அதிர்ச்சியடைந்துள்ளது.

இதன் விரிவான, மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேரச் செய்திகளின் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்

இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்