ஏற்றளத்தாழ்வு மற்றும் பாகுபாடான கொரோனா தடுப்பூசிக் கொள்கைகளினால் உலகம் தனது தார்மீகத்தை இழந்து விட்டது என்ற உலக சுகாதார ஸ்தாகனத்தின் கண்டனம் மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில், பிரித்தானியா கொரோனா தொற்றில் அதி உச்ச துன்பியலை கடந்த 24 மணி நேரங்களுக்கு முன்னா பதிவு செய்திருக்கின்றது.
அந்த வகையில் நாளொன்றுக்கு அதியுச்சமாக 1610 மரணங்கள் பதிவு செ்யப்பட்டுள்ளன.
இது தொடர்பான விரிவான செய்திகளை அறிந்துகொள்ள செய்தி வீச்சுடன் இணைந்துகொள்ளுங்கள்.