கேட்பதற்கு நாதியற்ற மக்களா நாம்? கிழக்கில் தமிழர்களுக்கு தொடரும் அவலம்

761shares

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு - மயிலத்தமடு மேச்சல் தரை நில அபகரிப்புக்காக வாயில்லா உயிரினங்கள் கொல்லப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாயில்லா ஜீவன்களுக்கே இந்த நிலை என்றால் தமிழர்கள் எங்களுக்கு எப்படி நடந்திருக்கும் என பாதிக்கப்பட்ட தரப்பினர் கவலை வெளியிட்டுள்ளனர்.

“கேட்பதற்கு நாதியற்ற மக்களாய் ஓலமிட மட்டுமே எங்களால் முடியும்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்

இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்