இலங்கை அளித்த அனுமதி - இந்தியா வழங்கிய சாதகமான பதில்

245shares

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அந்த நாட்டில் பயன்பாட்டுக்கு வந்துள்ள கொவிசீல்ட் கொவிட் தடுப்பூசியை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலம் தெரிவித்துள்ளதாவது,

கொவிசீல்ட் கொவிட் தடுப்பூசியை இலங்கைக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எமது நாட்டின் தடுப்பூசியை அவசர தேவைக்காக பயன்படுத்த இலங்கை அனுமதி வழங்கியமையானது, சிறந்ததொரு விடயமாகும்.

இதன்படி, குறித்த மருந்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை இரு நாட்டு அதிகாரிகளும் இணைந்து முன்னெடுத்து வருவதாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை குறிஜத்த தடுப்பூசியை பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கை முறையான அறிவிப்பை தெரிவிக்கவில்லை என இந்தியா முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை