இந்தியாவை தொடர்ந்து மற்றுமொரு நாட்டிலிருந்தும் வருகிறது தடுப்பூசி

0shares

இந்தியாவின் கொரோனா தடுப்பூசி நாளையதினம் கொழும்பில் தரையிறங்கவுள்ள நிலையில் மற்றுமொரு நாடும் தமது நாட்டுத் தயாரிப்பான தடுப்பூசியை வழங்க முன்வந்துள்ளது.

இதன்படி 3 லட்சம் கொவிட் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பெப்ரவரி மாதம் இந்த மருந்துகளை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்

இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்