இனி வரும் நாட்களில் நாடாளுமன்ற உறுப்பிர்களிடம் சோதனை

0shares

நாடாளுமன்றம் இனி கூடும்போது அன்றையநாளில் கலந்து கொள்ளும் எம்.பிக்களுக்கு துரித அன்டிஜன் பரிசோதனையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனவே எம்.பிக்கள் தாமாக முடிவெடுத்து பரிசோதனையை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து இதுவரை ஏழு எம்பிக்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அருந்திக்க பெர்னாண்டோ கடந்த ஜனவரி 15 ஆம் திகதி பி சி ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.எனினும் அவருக்கு தொற்று இல்லை என முடிவு வெளியானது. அதன்பின்னர் அவர் நாடாளுமன்ற அமர்வுகளிலோ அல்லது கூட்டங்களிலோ கலந்து கொள்ளாததால் நாடாளுமன்றில் அவருக்கு தொடர்பு இருந்ததில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதையும் தவறாமல் படிங்க
சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை