கொரோனா தொற்றுக்குள்ளாகி குணமடைந்து வீடு திரும்பிய பெண் உயிரிழப்பு - காரணம் வெளியாகியது

0shares

கொரோனா தொற்றுக்குள்ளான குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் பதுளை, ரிதிமாலியத்த பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவர் மஹியங்கனை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் ஊழியராக பணியாற்றியுள்ளார். இந்த நிலையில் மரணம் தொடர்பில் சுகாதார பரிசோதர்களின் சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

சுகாதார சேவையின் பலவீனமே மரணத்திற்கு காரணம் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கத்தின் தலைவர் உப்புல் ரோஹன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
உலகத்தமிழர்களிடம் சீமான் விடுத்துள்ள கோரிக்கை

உலகத்தமிழர்களிடம் சீமான் விடுத்துள்ள கோரிக்கை

கொதி நிலையில் இந்தியா! இலங்கையை அண்மித்து பறந்த  போர் விமானங்கள்! பதிலடிக்கு தயார் நிலை?

கொதி நிலையில் இந்தியா! இலங்கையை அண்மித்து பறந்த போர் விமானங்கள்! பதிலடிக்கு தயார் நிலை?

பிரித்தானிய அரசிடம் அழுது கெஞ்சிய தமிழ் பெண்! ஆரம்பமானது சாகும்வரையிலான உண்ணாவிரதம்!!

பிரித்தானிய அரசிடம் அழுது கெஞ்சிய தமிழ் பெண்! ஆரம்பமானது சாகும்வரையிலான உண்ணாவிரதம்!!