அரசாங்கம் என்ற வகையில் தீர்மானங்களை எடுக்கும் போது அனைவரையும் மகிழ்விக்கும் தீர்மானங்களை எடுக்க முடியாது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகளை இந்தியாவுடன் இணைந்து அபிவிருத்தி செய்யும் முயற்சி தொடர்பில் முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மாலைநேர செய்தித் தொகுப்பு,