ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மிக நெருக்கமானவரும் பொதுமக்கள் பாதுகாப்பு அமச்சருமான சரத் வீரசேகரவின் இனவாத கருத்துக்களால் தமிழர் தரப்பு அதிருப்தி அடைந்து வருகிறது.
யுத்தம் முடிந்து ஒரு தசாப்த காலத்தினுள் தமிழ் மக்களுக்கு எதிராகவும், விடுதலைப்புலிகள் அமைப்பை விமர்சித்தும் தமிழ் தேசிய கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளையும் எச்சரித்து வந்தார்.
இவ்வாறான இவரின், தமிழர்கள் மீதான வெறுப்பின் உச்சம் தொடர்பாக ஆராய்கிறது the report.....