ஸ்ரீலங்காவில் பொறுப்புடைமை, நல்லிணக்கம் மற்றும் உள்ளடக்கமான சமாதானத்துக்கான எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என ஐ.நா.மனித உரிமைகள் சபையில் ஸ்ரீலங்கா தொடர்பான தீர்மானத்தை முன்னின்று நடத்தும் பிரதான நாடுகளான கனடா, ஜேர்மனி, வட மசிடோனியா, மொன்டனீக்ரோ மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியன கூட்டாகத் தெரிவித்துள்ளன.
ஸ்ரீலங்கா மக்களுக்கு தமது வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்ளும் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்னின்று நடத்தும் பிரதான நாடுகள், ஸ்ரீலங்காவின் பொறுப்புடைமை, நல்லிணக்கம் மற்றும் உள்ளடக்கமான சமாதானத்துக்கான எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றன.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,