யாரிற்கு பைத்தியம்? சாணக்கியனை வம்பிற்கு இழுத்த பிள்ளையான்!

0shares

இரவில் விருந்துக்குச் சென்றுவிட்டு பகலில் சேட்டைப் பிடித்துத் தள்ளினால் சண்டியனாக முடியுமா என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

பிள்ளையானுக்குப் பைத்தியம் என்பர், யார் பைத்தியம் என்று இப்போது புரியும் எனவும் மக்களைச் சூடாக்கி எமது இலக்கினை அடையப்போவதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மக்கள் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான முழுமையான காணொளி,

இதையும் தவறாமல் படிங்க
உலகத்தமிழர்களிடம் சீமான் விடுத்துள்ள கோரிக்கை

உலகத்தமிழர்களிடம் சீமான் விடுத்துள்ள கோரிக்கை

கொதி நிலையில் இந்தியா! இலங்கையை அண்மித்து பறந்த  போர் விமானங்கள்! பதிலடிக்கு தயார் நிலை?

கொதி நிலையில் இந்தியா! இலங்கையை அண்மித்து பறந்த போர் விமானங்கள்! பதிலடிக்கு தயார் நிலை?

பிரித்தானிய அரசிடம் அழுது கெஞ்சிய தமிழ் பெண்! ஆரம்பமானது சாகும்வரையிலான உண்ணாவிரதம்!!

பிரித்தானிய அரசிடம் அழுது கெஞ்சிய தமிழ் பெண்! ஆரம்பமானது சாகும்வரையிலான உண்ணாவிரதம்!!