நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை! கல்வியமைச்சின் செயலர் அறிவிப்பு

0shares

நாட்டிலுள்ள அனைத்து அரசாங்கப் பாடசாலைகளுக்கும் 17 நாட்கள் குறுகியகால விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

இதன்படி பெப்பிரவரி 25ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 17ஆம் திகதி வரையில் இந்த விடுமுறை வழக்கப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் சுற்று நிருபமூடாக மாகாணக் கல்வித்திணைக்கள செயலாளர்கள் தொடக்கம் அதிபர் வரையில் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்கான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,

இதையும் தவறாமல் படிங்க
உலகத்தமிழர்களிடம் சீமான் விடுத்துள்ள கோரிக்கை

உலகத்தமிழர்களிடம் சீமான் விடுத்துள்ள கோரிக்கை

பிரித்தானிய அரசிடம் அழுது கெஞ்சிய தமிழ் பெண்! ஆரம்பமானது சாகும்வரையிலான உண்ணாவிரதம்!!

பிரித்தானிய அரசிடம் அழுது கெஞ்சிய தமிழ் பெண்! ஆரம்பமானது சாகும்வரையிலான உண்ணாவிரதம்!!

கொதி நிலையில் இந்தியா! இலங்கையை அண்மித்து பறந்த  போர் விமானங்கள்! பதிலடிக்கு தயார் நிலை?

கொதி நிலையில் இந்தியா! இலங்கையை அண்மித்து பறந்த போர் விமானங்கள்! பதிலடிக்கு தயார் நிலை?