யுத்தம் நடந்துகொண்டிருந்த வேளையில் ஈழத் தமிழர்கள் விடயத்தில் தலையிடவேண்டிய ஐக்கிய நாடுகள் சபை, தன்னுடைய பொறுப்பில் இருந்து நழுவியிருந்த நிலையில் தமிழர்கள் மீதான இனவழிப்புக்கு ஐ.நாவும் காரணம் என ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலாளர் நாயகம் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான செய்திகளை அறிந்துகொள்ள காலை நேர பிரதான செய்திகளின் தொகுப்பு.