ஜெனிவாவில் இந்தியா ஸ்ரீலங்காவைக் கைவிடாது! வெளிவிவகார அமைச்சர் நம்பிக்கை

0shares

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத் தொடரின் போது இந்தியா ஸ்ரீலங்காவுக்கு ஆதரவு வழங்குமாறு கோரி கோட்டாபய ராஜபக்க்ஷவின் கையெழுத்துடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த கடிதம் ஸ்ரீலங்காத் தூதரகமூடாக இந்தியப் பிரதமரிடம் கிடைக்கப்பட்டுள்ளதாகவும், ஜெனிவா அமர்வின் போது இந்தியா ஸ்ரீலங்காவிற்கு ஆதரவு வழங்கும் எனவும் ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,

இதையும் தவறாமல் படிங்க
உலகத்தமிழர்களிடம் சீமான் விடுத்துள்ள கோரிக்கை

உலகத்தமிழர்களிடம் சீமான் விடுத்துள்ள கோரிக்கை

கொதி நிலையில் இந்தியா! இலங்கையை அண்மித்து பறந்த  போர் விமானங்கள்! பதிலடிக்கு தயார் நிலை?

கொதி நிலையில் இந்தியா! இலங்கையை அண்மித்து பறந்த போர் விமானங்கள்! பதிலடிக்கு தயார் நிலை?

பிரித்தானிய அரசிடம் அழுது கெஞ்சிய தமிழ் பெண்! ஆரம்பமானது சாகும்வரையிலான உண்ணாவிரதம்!!

பிரித்தானிய அரசிடம் அழுது கெஞ்சிய தமிழ் பெண்! ஆரம்பமானது சாகும்வரையிலான உண்ணாவிரதம்!!