இலங்கையில் கொவிட் வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் உண்மையான எண்ணிக்கை மறைக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
உண்மையான தகவல்கள் கிடைக்காமையினால் சுகாதார பணியாளர்களுக்கு தற்போது கடுமையான நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,