ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையின் 46ஆவது கூட்டத் தொடர் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளதுடன், இலங்கை விவகாரம் இம்முறை சூடுபிடித்துள்ளது.
இலங்கைக்கு சர்வதேச ரீதியில் சங்கடத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளும் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், இலங்கையிலிருந்து இந்தியப் பிரதமருக்கு கடிதம் ஒன்றும் அனுபப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய செய்திவீச்சுப் பகுதி,