ஸ்ரீலங்கா தொடர்பில் மோடி அரசாங்கம் வெளியிட்டுள்ள தகவல்கள்!

0shares

இலங்கையில் தமிழர்கள், சமாதானம், சமத்துவம் மற்றும் கௌரவத்துடன் வாழ்வதை உறுதி செய்வதற்கு, பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணிப்புடன் செயற்படுவார் என இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் மீது பிரதமர் மோடிக்கு தனிப்பட்ட உறவு இருக்கிறது. அவர் இலங்கையில் தமிழர்கள் சம உரிமையுடன் வாழ்வதற்கான நடவடிக்கைகளை நிச்சயம் மேற்கொள்வார் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மாலைநேர செய்தித் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
பிரித்தானிய அரசிடம் அழுது கெஞ்சிய தமிழ் பெண்! ஆரம்பமானது சாகும்வரையிலான உண்ணாவிரதம்!!

பிரித்தானிய அரசிடம் அழுது கெஞ்சிய தமிழ் பெண்! ஆரம்பமானது சாகும்வரையிலான உண்ணாவிரதம்!!

சாத்வீக வழியில் போராடும் அம்பிகைக்கு உலகத்தமிழ் மக்கள் ஆதரவளிக்க அழைப்பு

சாத்வீக வழியில் போராடும் அம்பிகைக்கு உலகத்தமிழ் மக்கள் ஆதரவளிக்க அழைப்பு

உலகத்தமிழர்களிடம் சீமான் விடுத்துள்ள கோரிக்கை

உலகத்தமிழர்களிடம் சீமான் விடுத்துள்ள கோரிக்கை