இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

0shares

வறட்சியான காலநிலையால் பல பகுதிகளில் நீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் நீரை சிக்கனமாக பாவிக்குமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

வறட்சியான காலநிலை காரணமாக சில பகுதிகளுக்கு குடி நீர் விநியோகம் தடை செய்யப்படலாம் அல்லது குறைந்த அழுத்தத்தில் விநியோகிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் நீரை சிக்கனமாக பயன்படுத்துவதன் மூலம் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது. அத்தோடு இதற்கான வழிகாட்டல்களும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
உலகத்தமிழர்களிடம் சீமான் விடுத்துள்ள கோரிக்கை

உலகத்தமிழர்களிடம் சீமான் விடுத்துள்ள கோரிக்கை

பிரித்தானிய அரசிடம் அழுது கெஞ்சிய தமிழ் பெண்! ஆரம்பமானது சாகும்வரையிலான உண்ணாவிரதம்!!

பிரித்தானிய அரசிடம் அழுது கெஞ்சிய தமிழ் பெண்! ஆரம்பமானது சாகும்வரையிலான உண்ணாவிரதம்!!

கொதி நிலையில் இந்தியா! இலங்கையை அண்மித்து பறந்த  போர் விமானங்கள்! பதிலடிக்கு தயார் நிலை?

கொதி நிலையில் இந்தியா! இலங்கையை அண்மித்து பறந்த போர் விமானங்கள்! பதிலடிக்கு தயார் நிலை?