காணாமலாக்கப்பட்ட மகனைத் தேடிய தாய் உயிரிழப்பு!

0shares

காணாமலாக்கப்பட்ட தனது மகனைத் தேடிப் போராடிய தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மறவன்குளம் பகுதியை சேர்ந்த தாமோதரம்பிள்ளை பேரின்பநாயகி வயது 61 என்ற தாயே இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

இவரது மகன் தருமகுலநாதன் கடந்த 2000 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

அவரைத்தேடி வவுனியாவில் 1465 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சிமுறை போராட்டத்திலும் தாய் கலந்து கொண்டு தனது மகனை மீட்டுத் தரக் கோரி போராடியிருந்தார்.

இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் இன்று உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை