கோட்டாபய மற்றும் மகிந்த கொவிட் தடுப்பூசியை போட்டனரா? -அமைச்சர் கெஹலிய வெளியிட்ட தகவல்

0shares

கொவிட் தடுப்பூசியை ஜனாதிபதி கோட்டாபய மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச இருவரும் போட்டுக் கொண்டதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஜனாதிபதியும் பிரதமரும் எப்போது தடுப்பூசிகளை போட்டுக் கொள்வர் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதியும் பிரதமரும் ஏற்கனவே தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர் எனத் தெரிவித்தார்.

எனினும் இருவரும் எப்போது தடுப்பூசியை போட்டனர் என்ற விபரத்தை அவர் வெளியிடவில்லை.ஆனாலும் அவர்கள் இருவரும் தடுப்பூசி பெற்றதை உறுதிப்படுத்தினார்.

you may like this

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு