இராஜாங்க அமைச்சர் ஒருவரை பெண் ஒருவர் செருப்பால் தாக்கியமையினால் பரபரப்பு நிலைமை ஏற்பட்டதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுதொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளுடனும் வருகிறது இன்றைய மதிய நேரச் செய்திகளின் தொகுப்பு,