உயிர்த்தஞாயிறு தாக்குதல் அறிக்கை வெளியானது

0shares

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின பிரதியொன்று சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவிடம் இன்று கையளிக்கப்பட்டது.

குறித்த அறிக்கையின் சிங்கள மொழி பெயர்ப்பு பிரதியொன்று நேற்று (22) அமைச்சரவைக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அறிக்கையின் நகல்களைப் பெற்றவுடன் அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறிப்புகளுக்காக அறிக்கையை நாடாளுமன்ற நூலகத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

இதேவேளை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணையத்தின் (பிசிஓஐ) இறுதி அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட முடிவுகளின் படங்களை ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. ஹரின் பெர்னாண்டோ இன்று வெளியிட்டார்.

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்

இந்தியாவிலிருந்து தடுப்பூசிகள் பெறும் செயற்பாடு நிறுத்தம்

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை