ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா விடுத்த வேண்டுகோள்!

0shares

ஸ்ரீலங்காவுக்கு எதிராக ஜெனிவாவில் எந்தவொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் அதனை எதிர்த்து அனைத்து நாடுகளும் வாக்களிக்க வேண்டுமென ஸ்ரீலங்கா வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 46 ஆவது கூட்டத்தொடரின் 2 ஆவது நாளில் ஸ்ரீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன உரையாற்றிய போதே மேற்கண்டவாறு கேட்டுக்கொண்டார்.

ஸ்ரீலங்காவில் தேசிய நல்லிணக்கம் நிலையான அமைதி மற்றும் மனித உரிமைகள் பொறுக்கூறல் போன்ற விடயங்களில் ஆக்கபூர்வமான முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில், அநாவசியமான அழுத்தங்களையும் தலையீடுகளையும் ஸ்ரீலங்கா விரும்பவில்லையெனவும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

இதையும் தவறாமல் படிங்க
ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

ஸ்ரீலங்கா வந்தடைந்துள்ள இந்தியாவின் 23 வானூர்திகள்!

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

சர்வதேச விசாரணை மூலம் குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை - சஜித் அதிரடி அறிவிப்பு

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை

முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பில் கூட்டமைப்புக்குள் வெடித்தது குடுமிபிடிச்சண்டை