உயிர்த்தஞாயிறு தாக்குதலை தடுத்து நிறுத்தத் தவறிய பொலிஸ் அதிகாரி ஒருவர் தற்போது மூத்த பொலிஸ் அதிகாரியாக செயற்படுகிறார்.சஹ்ரானுடன் தொடர்பை பேணிய அரசியல்வாதிகள் சுதந்திரமாக திரிகின்றனர்.தாக்குதல் தொடர்பில் குற்றவாளியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக இன்னமும் சட்டநடவடிக்கை எடுக்கப்படவில்லை.அதற்கான தயக்கம் ஏன்?
இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்றைய பத்திரிகை செய்திகள்