கோழிக்கூடு அளவிலான வீட்டில் மூன்று பெண்பிள்ளைகளுடன் வாழும் குடும்பம் - கண்கலங்க வைக்கும் துயரம்

0shares

கணவனை பிரிந்து பெண் தலைமைத்துவக் குடும்பமாக வாழும் இவர், மூன்று பிள்ளைகளையும் பாரமரிப்பதற்காக சிரமத்தினை எதிர்கொள்வதாக கண்ணீரோடு தெரிவிக்கின்றார்.

கொடுக்கப்பட்ட வீட்டுத் திட்டத்தினையும் கட்டமுடியாத நிலையிலும், நிறுவனம் ஒன்றினால் கொடுக்கப்பட்ட மலசல கூடத்தினைக் கூட முழுமையாக கட்டிமுடிக்க எந்த வசதிகளும் இல்லையெனவும் குறிப்பிடும் அவர், அத்துடன் வேலியினைக் கூட சீராக பராமரித்துக் கொள்ள எந்த வசதிகளும் இல்லை எனவும் அவர் தெரிவிக்கின்றார்.

மின்சார வசதியில்லை, ஏன் வாழ்வதற்கு ஏற்ற வீடு கூட இல்லாமல் தகரக் கொட்டகையில் மூன்று பெண்பிள்ளைகளுடன் வாழ்கின்றனர் அந்தக் குடும்பத்தினர்.

பயனாளியின் பெயர் - சுரேஷ்குமார் பிறேமலா, இடம் -10ஆம் வட்டாரம் , புதுக்குடியிருப்பு

இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp / Viber +94767776363/+94212030600

அது தொடர்பான மேலதிக விடயங்கள் காணொளியில்,

இதையும் தவறாமல் படிங்க
இப்படியொரு அரசியல் இலாபம் தேடாதீர் - அமைச்சர் டக்ளசுக்கு கடும் தாக்கு

இப்படியொரு அரசியல் இலாபம் தேடாதீர் - அமைச்சர் டக்ளசுக்கு கடும் தாக்கு

இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்

இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்

விரைவில் தடை! மக்களே அவதானம் - அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

விரைவில் தடை! மக்களே அவதானம் - அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு