ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மக்களிடம் கோரிய அனைத்து அதிகாரங்களை மக்கள் வழங்கிய போதிலும் வழங்கிய வாக்குறுதிகளின்படி எந்த வேலைகளையும் அரசாங்கம் செய்யவில்லை என கண்டி கெட்டம்பே விகாராதிபதி கெப்பிட்டியாகொட சிறி விமல தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அதிகாரத்தை பெற்றுக்கொடுத்தால், அதனை வைத்து வேலை செய்ய வேண்டும். வேலை செய்யும் தேவையில்லையா. தமது பைகளை நிரப்பிக் கொள்ளும் தேவை இவர்களுக்கு இருக்கின்றது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மாலைநேர செய்தித் தொகுப்பு,