இலங்கையின் எதிர்காலம் அழிவடைந்துவிடும்! தேரர் கடுமையான எச்சரிக்கை

0shares

ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று 2 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை என எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் கால பரப்புரைகளின் போது தற்போதைய அரசாங்கம் இது தொடர்பில் வாக்குறுதி வழங்கினாலும் இதுவரை தாக்குதலுடன் தொடர்புடைய நபர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய மதியநேர செய்தித் தொகுப்பு,

இதையும் தவறாமல் படிங்க
உலகில் முதல் நாடாக பதிவானது இந்தியா

உலகில் முதல் நாடாக பதிவானது இந்தியா

இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்

இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்

நாளை விடுமுறைதினமா? வெளியான புதிய அறிவிப்பு

நாளை விடுமுறைதினமா? வெளியான புதிய அறிவிப்பு