மது போதையில் வாகனம் ஓட்டும் துறவி! சுற்றிவளைத்த மக்கள்

0shares

கொழும்பு - புறநகர் பதவியில் பௌத்த துறவி ஒருவர் மதுபோதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பிலான வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது.

இதன்போது குறித்த வாகனத்தை பிரதேச மக்கள் சுற்றிவளைத்து துறவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

துறவியின் பெயரோ அல்லது விகாரையின் பெயரோ வெளியிடவில்லை.

எனினும் இது தொடர்பில் பொது மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர் என சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
உலகில் முதல் நாடாக பதிவானது இந்தியா

உலகில் முதல் நாடாக பதிவானது இந்தியா

இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்

இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்

நாளை விடுமுறைதினமா? வெளியான புதிய அறிவிப்பு

நாளை விடுமுறைதினமா? வெளியான புதிய அறிவிப்பு