கொக்காவில் பகுதியில் பற்றைக்காட்டுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளான கார்

0shares

A9 வீதி - கொக்காவில் பகுதியில் கார் ஒன்று விபத்திற்குள்ளாகி உள்ளது.

இன்று மாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் குறித்த கார் கட்டுப்பாட்டை இழந்து வீதியிலிருந்து சுமார் 30 மீற்றர் தூரம் காட்டுக்குள் சென்றுள்ளது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற காரே விபத்திற்குள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதில் மூன்று பேர் பயணித்ததாகவும், காரின் பின்னால் இருந்த இருவர் படு காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதையும் தவறாமல் படிங்க
உலகில் முதல் நாடாக பதிவானது இந்தியா

உலகில் முதல் நாடாக பதிவானது இந்தியா

இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்

இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்

நாளை விடுமுறைதினமா? வெளியான புதிய அறிவிப்பு

நாளை விடுமுறைதினமா? வெளியான புதிய அறிவிப்பு