யாழ்.மாநகரில் புலிகளின் காவற்துறையா?சிறிலங்காவின் நகர்வுகள் ஏன்?

0shares

யாழ்ப்பாண மாநகர எல்லைக்குள் இன்றுமுதல் தனது சேவையை ஆரம்பிக்க இருந்த மாநகர காவல்படை ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் உற்று நோக்கலுக்குள் உள்ளாக்கப்பட்டுள்ளது.

இது விடுதலைப்புலிகளின் காவல்துறையின் சீருடையை ஒத்திருப்பதாக எழும் சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்.மாநகர ஆணையாளரிடம் உயர்மன்ற உத்தரவுக்கு அமைய பொலிஸார் கடுமையாக தமது விசாரணையை மேற்கொண்டிருந்தனர்.

இது தொடர்பில் மேலதிக தகவல்களுடன் இன்றைய செய்திவீச்சு

இதையும் தவறாமல் படிங்க
உலகில் முதல் நாடாக பதிவானது இந்தியா

உலகில் முதல் நாடாக பதிவானது இந்தியா

இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்

இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்

நாளை விடுமுறைதினமா? வெளியான புதிய அறிவிப்பு

நாளை விடுமுறைதினமா? வெளியான புதிய அறிவிப்பு