அவுஸ்ரேலியாவுக்கு ஆட்களை அனுப்ப முயன்ற மூவர் கைது

0shares

98 கடவுச்சீட்டுக்களை தம்வசம் வைத்திருந்த மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடவுச்சீட்டுக்கு உரிமையானவர்களை சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைப்பதற்கு குறித்த நபர்கள் முயன்று உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதையும் தவறாமல் படிங்க
உலகில் முதல் நாடாக பதிவானது இந்தியா

உலகில் முதல் நாடாக பதிவானது இந்தியா

இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்

இலங்கையில் உருவானது தனிநாடு -அம்பலத்துக்கு வந்த தகவல்

நாளை விடுமுறைதினமா? வெளியான புதிய அறிவிப்பு

நாளை விடுமுறைதினமா? வெளியான புதிய அறிவிப்பு