ஆங்கிலக்கால்வாயில் மேலதிக காவல்படகுகள்! பிரான்ஸ் அதிரடி முடிவு!!

  • Prem
  • August 29, 2018
90shares

ஆங்கிலக்கால்வாய் பகுதியில் நோர்மண்டிக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய கடற்தொழிலாளர்கள்நேற்று மோதிக்கொண்ட நிலையில் அந்த கடற்பரப்புக்கு மேலதிகமான காவற்துறை கண்காணிப்புபடகுகளை அனுப்பவுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது.

விலையுயர்ந்த சிப்பி வகை ஒன்றை பிடிப்பது தொடர்பாகவே இரண்டு தரப்புகடற்தொழிலாளர்களும் இந்தமோதலில் ஈடுபட்டனர். நேற்றைய மோதலில் பிரித்தானிய கடற்தொழிலாளர்களின்5 படகுகளை பிரெஞ்சு கடற்தொழிலாளர்களின் 35படகுகள் சுற்றிவளைத்தன.

இதனை அடுத்து இரண்டு தரப்பினரும் நடுக்கடலில் கற்கள் மூலம் தாக்குதல்களைநடத்தியதை அடுத்து பிரெஞ்சு கடற்பாதுகாப்பு பிரிவினர் விரைந்து சென்று இந்த முறுகல்நிலைமையை தற்காலிக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதன்பின்னர்தான் இந்தப்பகுதிக்கு காவற்துறை கண்காணிப்பு படகுகளைஅனுப்ப பிரான்ஸ் முடிவுசெய்துள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
கோத்தபாய தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்! கொந்தளிக்கிறது தென்னிலங்கை!

கோத்தபாய தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்! கொந்தளிக்கிறது தென்னிலங்கை!

அனைத்துப் பெண்களுக்கும் அவசர எச்சரிக்கை: இலங்கையில் இப்படியும் நடக்கிறது!

அனைத்துப் பெண்களுக்கும் அவசர எச்சரிக்கை: இலங்கையில் இப்படியும் நடக்கிறது!

யாழில் உள்ள பிரபல பாடசாலையில் சற்று முன்னர் பதற்றம்!

யாழில் உள்ள பிரபல பாடசாலையில் சற்று முன்னர் பதற்றம்!