லண்டன் ஜுபிலி லைனில் அதிர்ச்சி! அகலத்திறந்து அதிவேக ஓட்டம்!!

  • Prem
  • September 04, 2018
98shares

லண்டன் நிலக்கீழ் தொடருந்து வலையமைப்பில் உள்ள தொடருந்த சேவைகளில் ஜுபிலி லைனுக்கு என ஒரு தனித்துவம் உண்டு. இதுதான் லண்டன் நிலக்கீழ் வலையமைப்பில் அதிக பயணிகளை காவிச்செல்லும் மூன்றாவது தொடருந்து சேவை.

அவ்வாறான வேகவலையமைப்பில் ஈடுபடும் தொடருந்துகளில் ஒன்று கடந்த சனிக்கிழமை காலை பயணிகளுக்கு அதிர்ச்சியை வழங்கியுள்ளது.

இந்த தொடருந்தின் கதவுகளில் 10 கதவுகள் மூடப்படாமல் அகலத்திறந்தபடி அது பயணித்துள்ளது. இரண்டு தொடருந்து நிலையங்களுக்கு (Finchley Road -West Hampstead) இடையிலான தூரத்தில் இவ்வாறு நடந்த நிலையில் இதனை சிலர் தமது செல்பேசிகளில் படம்எடுத்து சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றியிருந்தனர்.

இந்தசம்பவம் குறித்து அறிக்கையிட்டுள்ள லண்டன் போக்குவரத்துசபை தொடருந்தின் இந்ததொழினுட்பக்கோளாறு கண்டறியப்பட்டு அது சேவையில் இருந்த உடனடியாக சேவையில் இருந்து அகற்றப்பட்டதாகவும் தற்போது இந்த விடயம் குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதையும் தவறாமல் படிங்க
வவுனியாவில் இடம்பெற்ற கோரம்; சுவீடனுக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுமி!

வவுனியாவில் இடம்பெற்ற கோரம்; சுவீடனுக்கு அழைத்து செல்லப்பட்ட சிறுமி!

சற்றுமுன் திருமணமொன்றில் குழப்பம்: மண்டபத்தை விட்டு பாய்ந்தடித்து ஓடிய மணமகன்!

சற்றுமுன் திருமணமொன்றில் குழப்பம்: மண்டபத்தை விட்டு பாய்ந்தடித்து ஓடிய மணமகன்!

கோத்தபாய தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்! கொந்தளிக்கிறது தென்னிலங்கை!

கோத்தபாய தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்! கொந்தளிக்கிறது தென்னிலங்கை!