பிரித்தானிய நாட்டவருக்கு இலங்கை கடலில் நேர்ந்த பரிதாபம்!

217shares

பிரித்தானிய பிரஜை ஒருவர் பெந்தோட்டைக்கு அப்பால் உள்ள கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் அவரின் சடலம் நாகொட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இதையும் தவறாமல் படிங்க