பிரித்தானியாவில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் ஹரோ தொடர்மாடியில் தீ!

748shares

பிரித்தானியாவின் ஹரோ பகுதியில் தொடர்மாடிக் கட்டடம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எட்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் சுமார் 60 தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்த ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். லயன் சாலையில் உள்ள குடியிருப்பு ஒன்றிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

எட்டு மாடி கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் ஏற்பட்ட தீ குறித்து 999 அவசர சேவைகள் கட்டுப்பாட்டு மையத்துக்கு இந்த சம்பவம் குறித்து 35 அழைப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தீயணைப்புப் பணியாலேகள் 9.24க்கு சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடிய நிலையில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை எனபதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இதையும் தவறாமல் படிங்க
கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவை மறந்த யாழ். சமூகம்! அதிருப்தியில் சுகாதாரப் பிரிவினர்

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

கொரோனாவால் உரிமையாளர் பலி! மீண்டுவருவார் என மருத்துவமனையிலேயே காத்துக்கிடக்கும் நாய்- கண்கலங்க வைக்கும் காட்சி

ஊரடங்கால் வேலையை இழந்த தம்பதி பெற்ற குழந்தையை விற்ற கொடூரம்

ஊரடங்கால் வேலையை இழந்த தம்பதி பெற்ற குழந்தையை விற்ற கொடூரம்