ஈலிங் கனகதுர்க்கை தேர் உலா! பல்லாயிரம் மக்கள் தரிசனம்

66shares

லண்டன் ஈலிங் அருள்மிகு கனக துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா கடந்த 11 ஆந்திகதி மிகவும் பக்திமயமாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வினாயகர் முருகன் கனக துர்க்கை அம்மன், ஆகியோர் மூன்று தேர்களில் உலாவரும் காட்சியை கண்டுகளித்தனர்.

இந்தமுறை வழமையை விட அதிகளவான பெண்கள் பால்குடம் மற்றும் கற்பூரச்சட்டிகளை ஏந்தி தேருடன் உலாவந்து தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.

இதையும் தவறாமல் படிங்க